கைதடி உப அலுவலகம்

சாவகச்சேரி பிரதேச சபையின் கைதடி உப அலுவலகமானது கைதடி தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. கைதடி உப அலுவலகதுதுடன் இணைந்ததாக கைதடி பொது நூலகம் காணப்படுகின்றது.
தொலைபேசி இலக்கம் 📞0212271202
வட்டாரம் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகள்
