சரசாலை உப அலுவலகம்
சாலை உப அலுவலகம் பருத்தித்துறை வீதியில் கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ளது . சரசாலை உப அலுவலகத்தின் கீழ் இலவச சித்த மருந்தகமும் சரசாலை பொது நூலகமும் காணப்படுகின்றது.
சரசாலை இலவச சித்த மருந்தகமானது 19.06.2023 ம் திகதி சரசாலை மக்களின் நன்மை கருதி சரசாலை உப அலுவலகத்தின் ஆரம்பிக்கப்பட்டது. சரசாலை இலவச சித்த மருந்தகம் செவ்வாய் ,வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்று வருகின்றது.
பொறுப்பதிகாரி
திருமதி .வி தெயவரஞ்சினி
தொலைபேசி இலக்கம் 0212271645
வட்டாரம் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகள்
