நூலக சேவை

சாவகச்சேரி பிரதேச சபையின் கீழ் உள்ள ஒவ்வொரு உப அலுவலகங்களின் கீழ் ஒவ்வொரு பொது நூலகங்கள் காணப்படுகின்றன. எமது சபையானது ஆறு பொது நூலகங்களை கொண்டது. ஆறு பொது  நூலகங்களும் வாரத்தில் ஏழு நாட்களும்  காலை  தொடக்கம் 8.30- 4.30 மணி வரை பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி சேவையை வழங்குவதில்  புதிய வகையில் வரிவாக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு உப அலுவலக எல்லைக்குட்பட்ட மாணவர்கள் , பொதுமக்கள் , சிறுவர்கள் , எமது நூலகத்த்தில் அங்கத்துவத்தை பெற்று நூல்களை இரவல் பெற்றுக்கொள்ளலாம். எமது நூலகத்தில் ஒரு வருடத்தில் அதிகளவான நூல்களை பெற்றுகொள்ளும் வாசகர்களுக்கு எமது சபையினால் மேற்கொள்ளப்படும் உள்ளூராட்சி வாரத்தில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படும்.

எமது நூலகத்தில் காணப்படும் நூல்களின் விபரங்களை இணையதளத்தில் பார்வையிடலாம். அத்துடன் வாசகர்களின் நன்மை கருதி ஒரு நூலகத்தில் இல்லாத நூல்களை எமது நூலகத்தின் ஆறு நூலகங்களில் இருந்தும் அங்கத்தவர்களாக இருக்கும் வாசகர்களுக்கு மாத்திரம் இரவல்  பெற்று கொடுக்கப்படும்.

ஒவ்வொரு நூலகங்களிலும் சிறுவர் பகுதி தனியாக ஒதுக்கபட்டுள்ளதுடன் சிறுவர்களுக்கான நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.அத்துடன் சிறுவர் விளையாட்டு பகுதியும் மெருகூட்டப்பட்டுள்ளது.

A4அளவில் இரு பக்கம் -10.00

எமது சபையின் கீழ் காணப்படும் அனைத்து நூல் நிலையங்களிலும்  மாணவர்கள் மற்றும் பலகலைக்கழக மாணவர்களுக்கு தேவையான  நூலகள் மற்றும் குறிப்புக்களின் போட்டோ பிரதிகள் பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் மாத்திரம் பெற்று கொள்ளாலாம்.

போட்டோ  பிரதிகளுக்கான கட்டண  விபரம்

A4 அளவில் ஒரு பக்கம் - 8.00

A4 அளவில் இருபக்கம் - 10.00

Legal அளவில் ஒரு பக்கம் -10.00

Legal அளவில் இரு பக்கம் -12.00

B5 அளவில் ஒரு பக்கம் - 8.00

B5 அளவில் இரு பக்கம் - 10.00

A3 அளவில் ஒரு பக்கம் -15.00

 A3 அளவில் இரு பக்கம் - 8.00

அனைத்து நூலகங்களிலும் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் புதிய விடயங்களை இணையத்தின் மூலம் கற்று கொள்வதற்கு இணைய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது

 

உள்ளூர் எழுத்தாளர்களால் எழுதப்பட்ட நூல்கள் பார்வையிடலாம்

வார்த்தைகள் தொடாத வானம்
முடிவில்லாத ஆரம்பங்கள்
மெய்பொருள் காண்பது அறிவு
மாங்கனி சிறுவர் பாடல்கள்
பாட்டுப் பாடுவோம்
சிறகு விரிக்காத பறவைகள் 
மண்ணைத் தொடாத விழுதுகள்
பிள்ளை நிலா சிறுவர் பாடலகள் 
நிற சட்டையும் நிர்மலா ஆசிரியரும்
expert-icon1
சரசாலை பொது நூலகம்


3c3f43ae-96e7-402c-8fff-784b73117696 (2)
வரணி  பொது 

நூலகம

expert-icon2
நாவற்குழி பொது நூலகம்

P

expert-icon2
கைதடி பொது 

நூலகம்


expert-icon3
மிருசுவில் பொது நூலகம்
expert-icon3
கச்சாய் பொது நூலகம்