இலவ சித்த மருந்தகம்

சாவகச்சேரி பிரதேச சபையின் இலவ சித்த மருந்தகமானது கச்சாய்,மிருசுவில் , சரசாலை ,வரணி ஆகிய உப அலுவலக பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது.
சரசாலை இலவச  சித்த  மருந்தகத்தில்செவ்வாய் , வியாழன் , சனி ஆகிய தினங்களில் இடம்பெற்று வருகின்றது.
வரணி  இலவச சித்த மருத்தகத்தில் திங்கள் , புதன் , வெள்ளி ஆகிய  தினங்களில் இடம்பெற்று வருகின்றது.
கச்சாய் இலவச சித்த மருந்தகம் திங்கள் தொடக்கம் சனி வரையான தினங்களில் இடம் பெற்று வருகின்றது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பொது மக்களின் நன்மை கருதி வினோபா சனசமூக நிலையத்தில் நடமாடும் சேவை இடம்பெற்று வருகின்றது.

EXPERT