மண்டபம் வாடகைக்கு விடுதல்

சாவகச்சேரி பிரதேச சபையின் கீழ் அருத்தி இரண்டு பொது மண்டபங்கள் பொது கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு வாடகைக்கு விடப்படுகின்றன.


கொடிகாமம் பருத்த்திதுறை வீதியிலுள்ள மேல் மண்டபம் 

கட்டணம் 3000.00

நாவற்குழி உப அலுவலக் மண்டபமும் பிற மண்டபங்களும்

கட்டணம் 1500.00