வரணி உப அலுவலகம்

சாவகச்சேரி பிரதேச சபையின் வரணி உப  அலுவலகமானது வரணி மந்துவில் வீதியில் அமைந்துள்ளது.  வரணி உப அலுவலகத்துடன் இணைந்த்ததாக வரணி இலவச சித்த மருந்தகமும் காணப்படுகின்றது. வரணி உப அலுவலகத்தின் கீழ் சாவகச்சேரி பிரதேசசபையின் வரணி பொது நூலகம் காணப்படுகின்றது.

தொலைபேசி இலக்கம்     0212271128
வரணி உப அலுவலகத்தின் கீழ் வரணி பொது சந்தை மற்றும் வரணி இயற்றாலை பொது சந்தை  என்பன காணப்படுகின்றன.
வரணி பொது நூலகம்  - கொடிகாமம் பருத்தித்துறை வீதி , வரணி மத்திய கல்லூரிக்கு முன்னால் அமைந்துள்ளது.
நூலகர் - திரு .சின்னத்துரை ஜெயகாந்தன்

வரணி பொது நூலகம் சாவகச்சேரி பிரதேச சபையின் பழமை வாய்ந்த நூல் நிலையம் ஆகும். 1996ம் ஆண்டு UNHCR நிறுவனத்தினால் செப்பனிடப்பட்டது. 

வரணி பொது நூலகம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நன்மை கருதி வாரத்தில் ஏழு நாட்களும் சேவையினை வழங்கி வருகின்றது.

வரணி பொது நூலகத்தில காணப்படும்  நூல்களை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள  இணைப்பின் ஊடாக பார்வையிடலாம்.

https://docs.google.com/spreadsheets/d/1N9MVIDhyN_rkD-7PmNXQy0uLvnQQjKaX9veRVdS5lQM/edit?usp=sharing

This is an Image Box
Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book.
வரணி உப அலுவலகத்துடன் இணைந்ததாக வரணி இலவச சித்த மருந்தகம் இனிந்து காணப்படுகின்றது.

வரணி இலவச சித்த மருதகம் திங்கள், புதன் , வெள்ளி ஆகிய தினங்களில் மாத்திரம் சேவையை வழங்கி வருகின்றது.

வட்டாரம் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகள்

varany_page-0001