ரோலர் சேவை
சாவகச்சேரி பிரதேசசபையில் றோலர் வாகன சேவையை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் சபையின் கச்சாய் உப பணிமனையில் விண்ணப்ப வடிவத்தை பெற்று கட்டணத்தை செலுத்திய பின்னர் தங்களது சேவையை பெற்று கொள்ளலாம்.
ரோலர் சேவை .அதிர்வு உருளை - ரூபா 3000.00 (01 மணித்தியாலத்திற்கு)
- நாளொன்றுக்கு குறைந்தது 03 மணித்தியாலங்களுக்கான கட்டணம் செலுத்திய பின்னரே றோலர் வாடகைக்கு வழங்கப்படும். பயன்படுத்தாத மேலதிக நாள் ஒவ்வொன்றிற்கும் தரிப்பிடக்கட்டணம் ரூபா 2000.00 (02 நாட்களுக்கு மேற்படலாகாது)
- சாரதிக்கான செலவு தென்மராட்சி பிரதேச எல்லைக்குள் - ரூபா 1000.00 (சபைக்குச்செலுத்த வேண்டும்)
- சாரதிக்கான செலவு தென்மராட்சி பிரதேச எல்லைக்கு வெளியே - ரூபா 1500.00 (சபைக்குச்செலுத்த வேண்டும்)
- றோலர் ஏற்றி இறக்குவதற்கு 01 தடவைக்கு ரூபா 10000.00
- றோலர் ஏற்றி இறக்குவதற்கு 01 தடவைக்கு ரூபா 15,000.00
- சாதாரண உருளை - நாளொன்றுக்கு ரூபா 1000.00.