2024ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு இன்று சாவகச்சேரி பிரதேச சபையின் செயலளார் தலைமையில் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கொடிகாமம் இலங்கை வங்கி முகாமையாளர் மற்றும் அலுவலர்களும் கலந்து சிறப்பித்தனர்.