சாவகச்சேரி பிரதேச சபையின் புத்தூர்சந்தி முச்சக்கர வண்டி சங்கத்தில் பதிவு செயப்பட்ட சாரதிகளுக்கான பொதுக்கூட்டம் இன்று 14.02.2024ம் திகதியன்று எமது சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
சபையின் செயலாளர் தலைமையில் Assistant Superintendent of Police, Kodikamam Police Station, கொடிகாமம
் பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் போன்றோர் பங்குபற்றினர்.