எமது சபையின் கீழ் இயங்கும் ஐங்கரன் முன்பள்ளிக்கு இவ்வருடம் 2025ம் ஆண்டிற்கு புதிதாக இணைத்து கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான கால்கோள் விழா இன்றைய தினம் 18.02.2025 ம் திகதியன்று முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.