ஐங்கரன் முன்பள்ளி சிறார்களின் 2025ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் நிகழ்வு -04.04.2025 Posted on April 16, 2025April 16, 2025 by webadmin எமது சபையின் கீழ் இயங்கும் ஐங்கரன் முன்பள்ளி சிறார்களின் 2025ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் நிகழ்வு இன்றைய தினம் 04.04.2025ம் திகதியன்று யா/ அல்லாரை அரசினர் தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது..